Pages

TN State Govt Offline Payroll Software setup 9 1 Download and Install Method Treasuries Department


TN State Govt Offline Payroll Software setup 9 1 Download and Install Method Treasuries Department

Offline Payroll software பதிவிறக்கம் செய்வது எப்படி Install செய்வது எப்படி என்ற வீடியோ அரசு அலுவலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த வீடியோவை லிங்க்காக பயனுள்ளவர்களுக்கு பகிருங்கள். இந்த மென்பொருள் பதிவிறக்கம் கூடிய இணைய லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன் ஆஃப்லைன் Payroll software மூலமாக Nonsalary பில் தயாரிப்பது எப்படி? இந்த வீடியோ அரசு அலுவலகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. ஆகையால் அதற்க்கான வீடியோ லிங்க் கீழே கொடுத்துள்ளேன். வீடியோ பயனுள்ளதாக அமைந்தால் லைக் செய்யவும், ஷேர் செய்யவும், சப்ஸ்கிரைப் செய்யவும். Offline Payroll Software Download Link. https://www.veltechtamil.com
How Create Non Salary Bill Offline Payroll Software | Karuvoolam Department of Treasuries Tamilnadu https://youtu.be/-X5d3-3zYqc
Free Payroll Software Online - Search Free Payroll Software Online in the website www.veltechtamil.com

No comments:

Post a Comment