Pages

Google Forms. Students க்கு Teacher இப்படியும் கற்பிக்கலாம் | வீட்டிலிருந்தே மொபைலில் Test எழுதலாம்.


Google Forms. Students க்கு Teacher இப்படியும் கற்பிக்கலாம் | வீட்டிலிருந்தே மொபைலில் Test எழுதலாம்.

The main objective of this project is to contact the exam as soon as possible and to get the result quickly. The best feature of this online examination is the wrongly given answer’s correct answer will be shown, so student can correct their mistakes at the ending of the examination. Today Online Examination System has become a fast growing examination method because of its speed and accuracy. It is also needed less manpower to execute the examination. Almost all organizations now-a-days, are conducting their objective exams by online examination system, it saves students time in examinations. Organizations can also easily check the performance of the student that they give in an examination. As a result of this, organizations are releasing results in less time. It also helps the environment by saving paper.

ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கும் தம் குழந்தைகளுக்கும் வினாத்தாள் தயாரித்து  அதை லிங்காக உருவாக்கி மொபைல் வழியாக மாணவர்களுக்கு அனுப்பலாம். அந்த லிங்கை மாணவர்கள் கிளிக் செய்து பிரவுசர் வழியாக தேர்வு எழுதலாம்.

தேர்வு எழுதிய உடனேயே View Scores என்பதை கிளிக் செய்து அவர்கள் பெற்ற மதிப்பெண் தவறாக எழுதிய வினாவிற்கான சரியான பதில் என்ன என்பது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பது எப்படி? மாணவர்களுக்கு லிங்க் ஆக மாற்றி அனுப்புவது எப்படி? அந்த லிங்கை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் மொபைல் மூலம் ஆன்லைன் தேர்வு எழுதுவது எப்படி? என்ற அனைத்து தகவல்களும் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்...

தரமான கல்வி போதிக்க உங்களுக்கு விருப்பம் என்றால் இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்.

ஆசிரியர்களுக்கு தற்சமயம் இது பயனுள்ளதாக அமையும் என்பது எனது கருத்து. மிகக்குறைந்த டேட்டாவை பயன்படுத்தி சுலபமாக ஆன்லைன் வினாத்தாள் உருவாக்கி கற்பிக்கலாம்.

No comments:

Post a Comment